- மணத்தக்காளி கீரை சமைத்து சாப்பிட வயிற்றுப் புண் வாய்ப்புண் சரியாகும்.
- வயதானவர்கள் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் கீரையாக சாப்பிடக் கூடாது.
- அதற்கு பதிலாக மணத்தக்காளி கீரையை சூப்பு வைத்து வடிகட்டி வெறும் கீரைத்தண்ணீரை மட்டும் குடித்தால் நன்மை உண்டாகும்.
