குருவின் உபதேசமே உண்மையான வரம்!

குருவின் உபதேசமே உண்மையான வரம் | சந்திரன் நீஷம் பெற்றவர்கள் தியானம் செய்ய முடியுமா? தர்மம்! அதர்மம் | தர்மத்தின் வழி நிற்பதே இறைவனை தரிசிக்கும் வழியாகும்!

https://youtu.be/zCP63SWlRj0

யோகிகள், சித்தர்கள் ஞானிகள் ஏன் யாருக்கும் உதவி செய்வதில்லை!

தோல்வியே தொடர்ந்து பெறுவதன் காரணம் என்ன? யோகிகள், சித்தர்கள் ஞானிகள் ஏன் யாருக்கும் உதவி செய்வதில்லை! எல்லாம் தெரிந்தவன் எதுவும் செய்வதில்லை! அனைத்தும் அறிந்தவனுக்கு எதற்க்கும் கவலை கிடையாது! எது தர்மம் எது அதர்மம் என்று தெரிந்தவர்கள் பொறுமை காப்பார்கள்.

நன்றி! நன்றி! நன்றி!


https://youtu.be/oZasU_x6NLc

திருவடி திட்சை!

திருவடி திட்சை! வெண்மையாண ஒளிக்குள் மாயம்! கற்பனை ஆக்கபூர்வமா! அமைதி, முக உடல்கவசம், எதிர்ப்பு சக்தி

https://youtu.be/Zm1mZYAFzIg

கடவுள் என்னை விட்டு போய்விடுவாரா?

கேள்வி / பதில் : கடவுள் என்னை விட்டு போய்விடுவாரா? யாரும் அனாதையில்லை! மறையாய் இறைவன் இருக்கின்றான்!

கடவுள் எங்கும் நிறைந்து இருக்கின்றார். கடவுள் உனக்குள் இருக்கின்றார். கடவுள் யாரையும் விட்டுப் போக மாட்டார். எல்லோரும் கடவுளோடு தான் உயிர் வாழ்கின்றார்கள். யாரும் இங்கு அனாதய் இல்லை.

எல்லோரும் இறைவனோடு இருக்கின்றார்கள். வாழும் போது இறைவனோடு இருப்பவர்களே வாழுகின்றார்கள். நன்றி! நன்றி! நன்றி!

https://youtu.be/uydWL6OivrQ

எந்தப் பற்றினை விடவேண்டும்

எந்தப் பற்றினை விடவேண்டும்! பற்றினை விடவிட்டால் பறையானாக முடியாது! பந்தம், பாசம், உறவு! வைட்டமின் டீ

https://youtu.be/DSxirePiuJE

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு – குறள் 350

பொருள் விளக்கம் :
—————————————-
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க
அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

Meaning :
Desire the desire of Him who is without desire; in order to renounce desire,
desire that desire.

தமிழ் கடவுள் முருகன்!

தமிழ் கடவுள் முருகன்! முருகனுடைய பெயர்காரணம்! முருகனுடைய வேறுபெயர்கள்! முருகன் பழமொழிகள்! சூதாட்டம்!

https://youtu.be/aEecOGoox1Q

  1. திருபரங்குன்றம்
  2. திருச்செந்தூர்
  3. பழநி
  4. சுவாமிமலை
  5. திருத்தணி
  6. பழமுதிர்ச்சோலை(சோலைமலை)
    ஓம் ஓம் ஓம்



நுரையீரலின் அற்புதம், கல்லீரலின் கம்பீரம், கிட்னியின் தியாகம்

நுரையீரலின் அற்புதம், கல்லீரலின் கம்பீரம், கிட்னியின் தியாகம், கர்மா உண்மையா? கர்மாவை வெல்ல முடியுமா?

https://youtu.be/vgWgpeBNzqQ

நரசிம்மர் ஜெயந்தி, சித்திரா பவுர்ணமி

நரசிம்மர் ஜெயந்தி, சித்திரா பவுர்ணமி, தலையெழுத்தை மாற்றிக்கொள், மவுன விரதம், வாக்கு பலம்,சந்திர பலம்

https://youtu.be/pBdmtEhSUxw

இறைவன் எல்லாவற்றையும் செய்வார்!

இறைவன் என்ன செய்வார் பாவப்பட்ட இந்த மனிதர்களுக்கு | அன்போடு பயணம் செய்யுங்கள்! அன்பே இறைவன் இடமாகும்! உண்மையைத் தேடிச் செல்ல முடிவு செய்தால் இறைவன் உங்களுக்கான அனைத்து விசயங்களையும் செய்து கொண்டு இருப்பது தெரியும்.


அன்போடு பயணம் செய்யுங்கள், அன்பு உள்ள இடத்தில் தான் இறைவன் வசிக்கின்றான். அன்பே இறைவன் வசிக்கும் இடமாகும்.

மும்மலம் இல்லாதவனே யோகி

மும்மலம் இல்லாதவனே யோகி | அனுபவமே சிறந்த ஆசான், கேட்காமல் உதவி செய்தால் பிரச்சனை தான், ஆணவம், கன்மம், மாயை https://youtu.be/NQo324e7dOQ

© 2020 Spirituality