எந்த ராசிக்கு அரசு வேலை கிடைக்கும்?


அதாவது மேஷம், சிம்மம், தனுஷ் இந்த ராசிக்குரியவர்களுக்கு இயல்பாகவே அரசு வேலை கிடைக்கும் யோக வாய்புள்ளது.

ஜாதகத்தில் திரிகோணம் என்றால் என்ன?


‘ஒருவருடைய ஜாதகத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற இடங்கள் என்றால், லக்னம்,கேந்திரம் மற்றும் திரிகோணம் எனச் சொல்வார்கள். லக்னம், 5, 9-ம் இடங்கள் திரிகோணம் எனப்படும். இவை 12 ராசிகளில் முக்கோண வடிவத்தில் இருப்பவை.

9 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?


மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ...

சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம் கிடைக்கும்.

கோச்சாரம் என்றால் என்ன?


ஒவ்வொரு நாளும் கிரகங்கள் நகர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அதற்கு கிரக பெயர்ச்சி என்று பெயர். அப்படி நாம் ஜாதகம் பார்க்கும் போது, அமைந்துள்ள கிரக அமைப்பைப் பொறுத்து சொல்லும் பலன் தான் கோச்சார பலன். தின ராசி பலன், வார ராசி பலன், மாத ராசிலன், ஆண்டு ராசிப்பலன் இந்த கோசாரத்தை அடிப்படையாக தான் வைத்து சொல்லப்படுகிறது

ஜாதகத்தில் முதல் கட்டம் எது?

Astrology Study,ஜோதிடம் அறிவோம்: ஜாதக ...

ஜாதகத்தில் உள்ள முதல் வீடு (கட்டம்)

லக்கின பாவம் என கூறுவர். இது அந்த ஜாதகத்தினரின் உடல் வாகு, அழகு, நிறம், ரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்கள், தலை அமைப்பு, வாழ்க்கை அனுபவிக்கும் அனைத்து சுகங்கள், சுப நிகழ்ச்சிகளை குறிக்கும். மகிழ்ச்சியை அனுபவிக்கத்தல், அவருக்கான ஆயுளை குறிக்கும் பாவமாகும்.

5 ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?


ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில் குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும். சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்.

ஐந்தாம் விட்டில் கேது இருந்தாலும் இதே போல் பலன் நடக்கும் ஆனால் ஐந்தாம் வீட்டைப் பொறுத்து பலன் மாறுபடும் மேலும் இறைவனை வணங்கும் பொழுதும் முருகனை வணங்கும் பொழுதும் மாற்றங்கள் உறுதியாகும். நன்றி! வாழ்க வளத்துடன்.

குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்? குரு பகவான் 1,2,3,4,6 ல் குரு இருந்தால் என்ன பலன்?


குரு பகவான் எந்த இடத்தில் ...

குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் மற்றும் செல்வம் கிடைக்கும். 2-ம் இடத்தில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும். 3-ம் இடத்தில் இருந்தால் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும். 4-ம் இடத்தில் இருந்தால் வீடு வாகன யோகம் கிடைக்கும்.

4 ல் குரு இருந்தால் என்ன பலன்?

குரு 4ல் இருந்தால்

கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும்.

6 ல் குரு இருந்தால் என்ன பலன்?

குரு உங்க ஜாதகத்தில் எப்படி ...

ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நோய்கள் நீங்கும் நீண்ட ஆரோக்கியம் அமையும், சிறப்பான குடும்ப வாழ்க்கை ஏற்படும். அதே நேரம் ஆறாம் வீட்டில் குரு பலம் இழந்து இருந்தால் வயிறு கோளாறு ஏற்படும்.

12 ல் குரு இருந்தால் என்ன பலன்?

குரு 12 ல் இருந்தால் பணவரவில் இடையூறு, வீண்செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6,8 க்கு அதிபதியாக இருந்து 12 ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12 ல் குரு சுபர் பார்வையுடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.

12 ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?


12ல் செவ்வாய்: நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர்களை வெளிப்படையாகப் பேச விடாமல் கல்லுளிமங்கனாக மாற்றிவிடுவார் செவ்வாய். சமூகம் தள்ளிவைக்கும் நபர்களிடம் இவர்கள் பழகி, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வர்.

11 ல் சனி இருந்தால் என்ன பலன்?

11ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரர், மருமகளையோ மருமகனை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது, குடும்பத்தில் விரிசல் வரும்.

© 2020 Spirituality