மும்மலம் இல்லாதவனே யோகி

மும்மலம் இல்லாதவனே யோகி | அனுபவமே சிறந்த ஆசான், கேட்காமல் உதவி செய்தால் பிரச்சனை தான், ஆணவம், கன்மம், மாயை https://youtu.be/NQo324e7dOQ

சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி, காஞ்சரை மரம் (எட்டி மரம் – Nux Vomica) | சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி விரதம்!

https://youtu.be/xRjRmxGaaRw

மனநோய், தீயசக்தி | லட்சியம் தான் வாழ்க்கைக்கு எதிர்பாகின்றதா? இல்லை!

மனநோய் என்பது தீர்க்கக் கூடிய ஒரு வியாதி தான். இது உள்ளத்தில் உற்பத்தியாகுவதற்கு முன்பு உடலில் பாதிப்பினை ஏற்படுத்தும். அந்த பாதிப்பே உடல் மனம் இரண்டையும் பாதிப்பினை ஏற்படுத்தும். அனைத்து விதமான சக்திகளையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான விசயம் உங்கள் மூளையிலேயே உள்ளது.

அந்த மூளைக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் அற்புதமாக சரிசெய்ய இறைவழிபாடு உதவி செய்யும். தீயசக்தி என்பது அனைத்து விதமான மனிதர்களின் தீமையான காலங்களிலேயே செயல்படத் தொடங்கும். மனநோய், தீயசக்தி | லட்சியம் தான் வாழ்க்கைக்கு எதிர்பாகின்றதா? இல்லை!

வைட்டமின் டீ இல்லாமல் ஒருவர் வாழ முடியாது

முடிந்தால் வாழு, வைட்டமின் D குறைவு உலக நோயிக்கு இதுதான் காரணம்.

வைட்டமின் D இல்லாமல் ஒருவன் உயிர் வாழ முடியாது. வைட்டமின் டீ சத்து குறைவு தான் அனைத்து வைரஸ் வியாதிகளுக்கும் காரணமாக அமைகின்றது.

ஆகவே அனைவரும் இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் டீ சத்தை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். வைட்டமின் டீ இல்லாமல் ஒருவர் வாழ முடியாது.



https://youtu.be/kPUv5SLUOhc

நல்லவன் என்று நினைப்பதே ஒரு நோய்!

நல்லவன் என்று நினைப்பதே ஒரு நோய்! கெட்டவன் தன்னை கெட்டவன் என்று கூற மாட்டான்! நன்மையில் எனது அனுபவம்! தெய்வங்கள் உனக்குள் இருந்து உன்னை காப்பாற்றும்! நல்லவன் என்று நினைப்பதே ஒரு நோய்! கெட்டவன் தன்னை கெட்டவன் என்று கூற மாட்டான்! பிறருக்கு செய்கின்ற நன்மையில் எனது அனுபவம்!

https://youtu.be/QxtdzKZO6a0

எறும்புகளின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தடையை தெரிந்து கொள்ளலாம்!

எறும்புகளின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தடையை தெரிந்து கொள்ளலாம்! இறைவனை நினைத்து வாழ்க்கையை கடத்துங்கள் எல்லாம் நலமே! இறைவனை நினைத்த வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி தான்! கேது திசை மற்றும் கேது புத்தி வந்ததையும் சாமி எறும்பு வருவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

https://youtu.be/t4mOSpOwiNk

கேது திசையில் சனி புத்தி

கேது திசையில் சனி புத்தி பொதுவான விளக்கம் | Kethu Thesai Sani Puthi வாழ்வில் எது நடந்தாலும் பயப்படாதே இறைவன் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை காப்பாற்றுவான். ஆனால் அந்த காப்பாற்றும் தன்மைக்கு நீ தகுதியானவானக இருக்க வேண்டும். உனது ஒவ்வொரு நிகழ்வும் உன் உள்தன்மையில் எந்த தீங்கையும் செய்தாக இருக்க வேண்டும். சனி திசையானாலும் கேது திசையானாலும் இறைவனோடு பயணித்தால் நன்மையே நடக்கும். அச்சம் இல்லாமல் உன் உள்மனச்சான்றோடு வாழ்வாயாக! இறைவன் இருக்கின்றான் கவலை கொள்ளாதே!

https://youtu.be/pyb7BCoWli8

நரசிம்மர் ஜெயந்தி | சித்திரா பவுர்ணமி, யோக நரசிம்மர், மவுன விரதம், வாக்கு பலம், விருச்சிக இராசி பலம்



எப்போதும் மகிழ்ச்சி உங்களுடனே இருக்கின்றது. அந்த மகிழ்ச்சியின் ஆரம்பம் வெளியே எந்தப் பொருளிலும் இல்லை. உங்களுக்கு உள்ளே உள்ள அனைத்தும் அற்புதமானது அதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் உங்களிடம் இருந்துவிட்டால் உங்களை வெல்ல யாரும் இல்லை! வாழ்த்துக்கள்!

நன்றி!

உங்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் ஜாதக ஆலோசனைக்குரிய விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ளமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
This is my email id : srinesiga@gmail.com
This is my WhatsApp No : 99434 76587

Our Clinic : www.srinesiga.com

உங்கள் நிறுவனத்திற்கு ஏதேனும் வெப்சைட் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
Our Web : www.eraatech.com
Our Job : www.jobtalks.in


Acu Dr. R. Jaiganesh, B.C.S., M.C.A., LL.B., Dr(Acu)., Phd., M.D. (AT)., M.D(AYN)., D.H.M.Sc., Reflexology, Dorn Therapist, Astrologer, Vastu Consultant,(பாராம்பரிய முறை, சந்திர நாடி, கே.பி, பிருகு நந்தி நாடி முறைகளில் ஜோதிடம் பார்க்கப்படும்)

© 2020 Spirituality