இதில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் பூமிக்கு பக்கவட்டு திசையில் பூமியை கடக்கும் பொழுது பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு அது தனது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகிச் செல்வது அல்லது பின்னோக்கிச் செல்வது போன்று ஒரு தோற்றம் கிடைக்கும். அந்த தோற்றத்திற்கான ஜோதிட விதியே வக்கிரம் என பெயர்.