நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 02

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை…!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

சிலவற்றை மறந்து செல்லுங்கள்,
சிலரை மன்னித்து செல்லுங்கள், வாழ்க்கை அழகாகும்…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

பிரச்சனைகளுக்காக போராடுவதை விட, முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல்…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“முயற்சிகள் தவறலாம். ஆனால், முயற்சிக்கத் தவறாதீர்கள்!” – அப்துல் கலாம்.

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

எந்த சிக்கலுமே உன்னை சிதைக்க வந்தது அல்ல…

செதுக்க வந்ததே…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

இலட்சியம் என்னும் விதை போடு..

முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று…

முடியும் என்ற உரமிடு…

வெற்றி எனும் கனி கிடைக்கும்…!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

பெரிதாக யோசி,சிறிதாக தொடங்கு..

ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“சுறுசுறுப்பாக இருப்பீர்களானால் எல்லாம் சுலபமே. சோம்பல் கொண்டவர்களுக்கு எதுவும் எளிதல்ல!” – விவேகானந்தர்.

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது!”

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

உங்களால் முடியும் என்று நம்புங்கள்…

வழிகள் தானாக பிறக்கும்..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
தூய எண்ணம் கொண்டிருங்கள் ஏனெனில்,எண்ணத்தின் பிரதிபலிப்பே வாழ்க்கை..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
வாழ்க்கையின் சறுக்கல்கள் தான் வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்…

சிந்தித்து செயல்படு..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
தனது சிந்தனையில் தெளிவு உள்ள ஒருவனிடம் அச்சம் என்பது சிறிதும் இருப்பதில்லை..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
முயற்சிக்கு எல்லை இருக்ககூடாது..
முன்னேறும் வரை முயற்சியை இழக்க கூடாது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம் மட்டுமே…

அதை பயன்படுத்துவதும் வீணடிப்பதும் அவரவர் கைகளில் தான் உள்ளது..!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

அமைதியை தேடாதே, அமைதியாய் மாறி விடு..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

உழைப்பு உடலை பலப்படுத்தும்…

கஷ்டங்கள் மனதை பலப்படுத்தும்…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

திறைமைகளை வளர்த்து, பொறுமையினை பெருக்கி, கோபத்தை கட்டுக்குள் வாழ்பவனுக்கு எங்கும், எதிலும் வெற்றி நிச்சயம்…

சிந்தித்து செயல்படுவீர்!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

Leave a Reply

© 2020 Spirituality