கேது திசையில் சனி புத்தி பொதுவான விளக்கம் | Kethu Thesai Sani Puthi வாழ்வில் எது நடந்தாலும் பயப்படாதே இறைவன் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை காப்பாற்றுவான். ஆனால் அந்த காப்பாற்றும் தன்மைக்கு நீ தகுதியானவானக இருக்க வேண்டும். உனது ஒவ்வொரு நிகழ்வும் உன் உள்தன்மையில் எந்த தீங்கையும் செய்தாக இருக்க வேண்டும். சனி திசையானாலும் கேது திசையானாலும் இறைவனோடு பயணித்தால் நன்மையே நடக்கும். அச்சம் இல்லாமல் உன் உள்மனச்சான்றோடு வாழ்வாயாக! இறைவன் இருக்கின்றான் கவலை கொள்ளாதே!
https://youtu.be/pyb7BCoWli8