ஆதி முத்திரை நமது தன்னம்பிக்கை வெளிப்படுத்தும்! மனக்கவலை நீக்க உதவும் அற்புதமான ஆரம்ப முத்திரை!

ஆதி முத்திரை (Adi Mudra) என்பது யோகத்தில் மனஅமைதி, கவனக்குறைப்பு நீக்கம், மற்றும் சுவாச கட்டுப்பாட்டை மேம்படுத்தும் ஒரு ஆழமான முத்திரையாகும். இதனைச் செய்வதால் மூளைச் செயல்பாடு மேம்படும், உடல் ஆற்றல் சமநிலைப்படுத்தப்படும், மற்றும் தியான நிலை எளிதில் அடையப்படும். குறிப்பாக சுவாசப் பயிற்சிகளுடன் இணைத்து செய்தால் மனம் அமைதியாகி உள்ளார்ந்த சக்தி வெளிப்படும்.

இந்த பயிற்சி செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயம் வரும் போது இந்த முத்திரையை பிடித்தால் பயம் குறைய வாய்பு கிடைக்கும். இந்த முத்திரை கழிவு நீக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவுகிறது.

ஆதி முத்திரை செய்வது எப்படி:
கட்டைவிரலை உள்ளே மடக்கி அதனை மற்ற விரல்களால் மூடவும். கைகள் முட்டியில் வைத்துக் கொண்டு சுவாசத்தை மெதுவாக எடுக்கவும்.

ஆதி முத்திரை பயன்கள்:
#மூளை மற்றும் நரம்பு அமைப்பை சீராக்கும்
#சுவாச அமைப்பை வலுப்படுத்தும்
#மனஅழுத்தம் மற்றும் கவலை குறைக்கும்
#தியானத்திற்கான ஆற்றலை எழுப்பும்

#ஆதிமுத்திரை #AdiMudra #யோகமுத்திரை #MudraHealing #YogaInTamil #MeditationTamil #SpiritualEnergy #MindCalmness #PranayamaMudra #InnerPeace #MudraBenefits #YogaPractice #HealingEnergy #TamilYoga #WellnessJourney #MudraTherapy #EnergyBalance #StressRelief #MeditationPractice #spiritualawakening

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp)
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.

பூஷன் முத்திரை மண்ணீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், உறுப்புகளின் வலி குறைக்கும்

மண்ணீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், பெருங்குடல் இவைகளை சரி செய்ய உதவும் பூசன் முத்திரை ஆன்மிக சக்தி மற்றும் நலன் தரும் யோக முத்திரை!

மண்ணீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், இந்த உறுப்புகளின் வலிகளை குறைக்க உதவும் பூசன் முத்திரை !

பூசன் முத்திரை: செரிமான மேம்பாடு மற்றும் உடல் சக்தி தரும் யோக முத்திரை
Poojan Mudra: A Yogic Gesture for Digestion, Energy, and Detoxification

பூசன் முத்திரை உடலில் செரிமான சக்தியை மேம்படுத்த, ஆற்றலை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த மற்றும் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஒரு சக்திவாய்ந்த யோக முத்திரையாகும்.

பூசன் முத்திரை முக்கிய நன்மைகள்:

#செரிமான மேம்பாடு: உணவை நல்ல முறையில் செரிமானித்து, செரித்த உணவை வெளியேற்ற உதவும்.
#உடல் ஆற்றல் அதிகரிப்பு: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
#நோய் எதிர்ப்பு சக்தி: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
#நச்சுக்களை வெளியேற்றுதல்: உடல் உள்ளுறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
#செரிமான உறுப்புகளுக்கு பலம்: சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.
#நரம்பு மண்டலம்: நரம்புகளுக்கு ஓய்வு அளிக்கிறது.
#முக நரம்பு வலி குறைப்பு: Trigeminal neuralgia போன்ற முக நரம்பு வலிகளை குறைக்கும்.
#வயிற்று பிரச்சனைகள்: வயிறு உப்புசம், வயிற்று வலி, வாயுத்தொல்லை மற்றும் மந்த உணர்வுகளை குறைக்கும்.
#பஞ்சபூத சமநிலை: நிலம், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத சக்திகளை சமநிலைப்படுத்த உதவும்.

#உணவுக்குப் பிறகு பூசன் முத்திரை செய்யும் பழக்கம் செரிமான சக்தியை அதிகரிக்க சிறந்தது.

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.

பிருத்வி முத்திரை (மண் முத்திரை)

பிருத்வி முத்திரை (மண் முத்திரை) என்பது உடலில் பூமி தத்துவத்தை (Earth Element) சமநிலைப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த யோக முத்திரையாகும். இது நம் உடலிலும் மனதிலும் நிலைத்தன்மை, சக்தி, மற்றும் அமைதியை ஏற்படுத்துகிறது.

இந்த முத்திரையை தினமும் செய்யும் பழக்கம் நினைவாற்றலை (Memory Power) மற்றும் கவனத்தை (Concentration) அதிகரிக்க உதவுகிறது. இது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்தையும் ஆற்றலையும் வழங்கி மன அழுத்தம் (Stress) மற்றும் குழப்ப நிலையை குறைக்கிறது.

பிருத்வி முத்திரை மனத் தெளிவை (Mental Clarity) மேம்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்க்கும். இது நீண்ட நேரம் படிப்பவர்களுக்கு, தியானம் செய்யும்வர்களுக்கும், மற்றும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நபர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

— சுலபமாக அமர்ந்திருங்கள் (Padmasana அல்லது Sukhasana).
— கைகளை மடியில் வையுங்கள், கரங்கள் மேல்நோக்கி இருக்கட்டும்.
— முதுவிரலும் மோதிர விரலும் (Thumb & Ring finger) நுனிகளை ஒன்றாக இணைக்கவும்.
— மற்ற விரல்கள் நேராக நீட்டியவாறு வைத்திருங்கள்.
— தினமும் 20–30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

நன்மைகள் (Benefits):

  • நினைவாற்றல் மற்றும் கவனம் மேம்படும்
  • மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்
  • தன்னம்பிக்கை மற்றும் மன அமைதி அதிகரிக்கும்
  • உடல் சக்தி மற்றும் நிலைத்தன்மை கிடைக்கும்
  • தோல் மற்றும் முடி ஆரோக்கியம் மேம்படும்

முன்னெச்சரிக்கை:
மிக அதிக சோர்வு அல்லது மந்த நிலை இருந்தால் இந்த முத்திரையை குறைந்த நேரம் மட்டுமே செய்யவும்.

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp)
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!

வாயு முத்திரை குடலில் உள்ள வாயு பிரச்சனையை தீர்க்க உதவும் வாயு Mudra, Vayu Mudra for Gastric Relief

வாயு முத்திரை
கேஸ் பிராபளம் சரிசெய்யும் வாயு முத்திரை – உடலில் உள்ள வாயுவை குறைக்கும் அதிசய முத்திரை | Vayu Mudra for Balancing Air Element! வாயு முத்திரை குடலில் உள்ள வாயு பிரச்சனையை தீர்க்க உதவும் வாயு Mudra, Vayu Mudra for Gastric Relief

வாயு முத்திரை என்பது உடலின் வாயு தத்துவத்தை (Air Element) சமநிலைப்படுத்தும் யோக முறை ஆகும்.

இந்த முத்திரை மன அமைதி, நிம்மதி, மற்றும் மூச்சின் ஓட்டத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. வாயு முத்திரை என்பது உடலில் உள்ள வாயுவை குறைத்து சரிசெய்ய உதவும் முத்திரையாகும்.

கட்டை விரலுக்கு கீழே ஆள்கட்டி விரலை வைத்து கட்டை விரலால் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் குறையும்
உடல் தளர்ச்சி நீங்கும்
மூச்சு சீராகும்
மனம் தெளிவடையும்
உடலின் வாயு (air) சமநிலை பெறும்
வாயு முத்திரை – உடலில் உள்ள வாயுவை குறைக்கும் அதிசய முத்திரை

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.

வாயு முத்திரை குடலில் உள்ள வாயு பிரச்சனையை தீர்க்க உதவும் வாயு Mudra, Vayu Mudra for Gastric Relief

வாயு முத்திரை
கேஸ் பிராபளம் சரிசெய்யும் வாயு முத்திரை – உடலில் உள்ள வாயுவை குறைக்கும் அதிசய முத்திரை | Vayu Mudra for Balancing Air Element! வாயு முத்திரை குடலில் உள்ள வாயு பிரச்சனையை தீர்க்க உதவும் வாயு Mudra, Vayu Mudra for Gastric Relief

#வாயு முத்திரை என்பது உடலின் வாயு தத்துவத்தை (Air Element) சமநிலைப்படுத்தும் யோக முறை ஆகும்.
இந்த முத்திரை மன அமைதி, நிம்மதி, மற்றும் மூச்சின் ஓட்டத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. வாயு முத்திரை என்பது உடலில் உள்ள வாயுவை குறைத்து சரிசெய்ய உதவும் முத்திரையாகும்.

கட்டை விரலுக்கு கீழே ஆள்கட்டி விரலை வைத்து கட்டை விரலால் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும்.

#மன அழுத்தம் குறையும்
#உடல் தளர்ச்சி நீங்கும்
#மூச்சு சீராகும்
#மனம் தெளிவடையும்
#உடலின் வாயு (air) சமநிலை பெறும்

#வாயு முத்திரை – உடலில் உள்ள வாயுவை குறைக்கும் அதிசய முத்திரை

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.

அங்குஸ்ட முத்திரை – உயிர் சக்தியை எழுப்பும் அதிசய யோக முறை | Angushta Mudra – Awakening Life Energy

அங்குஸ்ட முத்திரை

இந்த முத்திரை உடல் சக்தி நியையை அதிகப்படுத்த உதவும் அற்புத முத்திரை. இந்த முத்திரை செய்தால் உலிலுள்ள வலிகள் மறைந்து போகும்.

வலது கை கட்டை விரலை இடது கை கட்டை விரலால் பிடித்துக் கொண்டு தொப்புள் பகுதியி;ல் கவனம் வைத்து அங்கு எரியும் தீபத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு உடலில் எங்கு வலி உள்ளதோ அந்த இட்த்தில் கவனம் வைத்து தொப்புளில் உள்ள ஒளி உடல் எங்கும் பரவி உடலில் இருக்கும் பிணியை நீக்கி விடும்.

#அங்குஸ்ட முத்திரை – உயிர் சக்தியை எழுப்பும் அதிசய யோக முறை | Angushta Mudra – Awakening Life Energy
#அங்குஸ்ட முத்திரையின் ரகசியம்! மனம், உடல், ஆன்மா ஒன்றாகும் முறை | Power of Thumb Mudra
#அங்குஸ்ட முத்திரை – தெய்வீக ஆற்றல் பாயும் கை முத்திரை! | Divine Energy Mudra Tamil
#உடல், மனம் சீராகும் அங்குஸ்ட முத்திரை பயிற்சி | Healing Through Thumb Mudra
#அங்குஸ்ட முத்திரை – பிராண சக்தி சமநிலைக்கு ஆன்மீக சாவி | Angushta Mudra for Energy Balance

விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணை யும் பஞ்சபூதங்கள்! The Hidden Panchabootha Secrets of Fingers! Connecting the Five Elements through Mudras!

இந்த தியானம் உடலில் உள்ள பிணி, வலி, மற்றும் மன அழுத்தத்தை அகற்ற உதவும் ஆன்மீக முறை ஆகும்.
வலது கை கட்டை விரலை இடது கை கட்டை விரலால் பிடித்துக் கொண்டு, தொப்புள் பகுதியில் தீப ஒளியை கற்பனை செய்து அந்த ஒளி உடல் முழுவதும் பரவுகிறது என்று நினைத்து தியானிக்க வேண்டும். 🔥

இந்த ஒளி உடல் முழுவதும் பரவி, உடல் – மனம் – உயிர் சக்தி ஆகியவற்றை சுத்தப்படுத்தி ஆரோக்கியம் மற்றும் அமைதி அளிக்கும்.

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, அப்பு, (தேயு)தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.

முத்திரைகள் பயிற்சி செய்யும் வழிமுறைகள்! முத்திரை பயிற்சி இப்படி செய்தால் நன்மை கொடுக்கும்! Om Om Om

முத்திரை பயிற்சி செய்யும் முறைகள் மற்றும் வழிமுறைகள்:

உட்காரும் முறை: முத்திரை பயிற்சி செய்வதற்கு முன்பு முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நேராக உட்கார வேண்டும். தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் (Chair) உட்காரலாம். கால்களை மடிக்க முடியாதவர்கள் கால்களைத் தொங்கவிடாமல் விரிப்பின் மீது பாதங்களை வைத்து அமர வேண்டும்.

மூச்சுப் பயிற்சி (நாடி சுத்தி): மூச்சு சீராக ஓடுகிறதா என்று கவனித்து, மெதுவாக மூச்சுவிட்டு அமைதிக்கு வர வேண்டும். பிராணாயாமம் தெரிந்தவர்கள் நாடி சுத்தி (இடது பக்கம் மட்டும் மூச்சு எடுத்து விடுவது, வலது பக்கம் மட்டும் எடுப்பது, அல்லது மாறி மாறிச் செய்வது) செய்யலாம். இது சுவாச நிலையைச் சீரான அமைப்புக்குக் கொண்டுவரும்.

உணவு மற்றும் நீர் அருந்துதல்: வயிறு ஃபுல்லாக உணவு சாப்பிட்டிருந்தால், குறைஞ்சது அரை மணி நேரம் இடைவெளிவிட்டு முத்திரை பயிற்சி செய்வது ரொம்பச் சிறப்பு. பயிற்சி செய்யும் இடையில் தண்ணீர் குடிப்பதில் தவறு இல்லை. ஆனால், டீ அல்லது காபி குடித்துவிட்டு உடனே முத்திரை பிடிக்கக் கூடாது.

உறங்கும் மற்றும் எழும் போது: உறங்குவதற்கு முன்பு முத்திரை பிடித்துக்கொண்டே அப்படியே தூங்கிவிட்டாலும் தவறு கிடையாது; கைகள் இயற்கையாகவே இயல்பு நிலைக்கு வந்துவிடும். விழித்தெழுந்த உடனும் முத்திரை பயிற்சி செய்யலாம்.

குளிக்கும் முறை: குளித்துவிட்டு முத்திரை பயிற்சி செய்யும்போது, உறக்கத்தினால் ஏற்பட்ட உடல் சூடு நீங்கி அமைதி நிலை கிடைக்கும். குளிக்காமல் கை, கால், முகம் கழுவிட்டுச் செய்தாலும் அது தகுந்தவாறு வேலை செய்யும். மலஜாலம் கழித்துவிட்டுச் செய்தால் முத்திரை இன்னும் அற்புதமாக வேலை செய்யும்.

கெட்ட பழக்கங்களை விட: படுக்கையில் இருப்பவர்கள், மலச்சிக்கல் அல்லது நோய் தன்மை உள்ளவர்கள் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் இடைவெளி என்ற விதிப்படி மற்ற நேரங்களில் பயிற்சி செய்யலாம். கெட்ட பழக்கங்கள் (மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்றது) உள்ளவர்களும் முத்திரையைத் தொடர்ந்து பிடித்துவரலாம்; இது அந்தப் பழக்கங்களில் இருந்து முழுமையாக விடுபட உதவி செய்யும்.

கால அளவு: டெய்லி 20 நிமிஷம் வீதம் குறைந்தது 100 நாள் முதல் 150 நாள் வரை முத்திரைகளைத் தொடர்ந்து பிடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாள் செய்வது பலனளிக்காது.

செய்யும் இடங்கள்: இறை வழிபாடு செய்யும் போதும், காலையில் பூஜை செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், புத்தகம் படிக்கும் போதும், வேலை செய்யும் போதும், ஏன் வாக்கிங் (Walking) போகும் போது கூட முத்திரைகளைப் பிடித்துக்கொண்டே செய்யலாம்.

ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்: முத்திரை வைத்தியத்தைத் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ள விரும்புவோர், சேனல் வீடியோக்களின் கீழ் உள்ள டிஸ்கிரிப்ஷனில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணைத் தொடர்பு கொண்டு, அதற்கான கட்டண விவரங்களை அறிந்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ கற்றுக்கொள்ளலாம்.

#முத்திரை

முத்திரைகள் செய்யும் முறைகள்! விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணை யும் பஞ்சபூதங்கள்! The Hidden Panchabootha Secrets of Fingers! Connecting the Five Elements through Mudras!

நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, ஆபு, தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.
Mudra therapy helps to balance the five elements (Panchaboothas) within our body through finger gestures. Discover how your fingers hold the secret power to activate your body’s natural healing energy and spiritual balance

📞 Online Consultation: 99434 76587 (WhatsApp)
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!

[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு: முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.]

உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms!

கை விரல்களும் கோள்களும்: முத்திரை பிடிக்கும் போது நமது கைகளில் உள்ள கோள்களின் தன்மையால் சக்தி நிலைப்பாடு அதிகரிக்கிறது. கைகளுக்குள்ளேயே 9 விதமான கோள்களின் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

உள்ளங்கையில் கோள்களின் அமைவிடங்கள்:

  1. சுக்கிர மேடு: கட்டைவிரலின் அடிப்பகுதி.
  2. சந்திர மேடு: உள்ளங்கையின் ஓரமாக உள்ள பகுதி.
  3. செவ்வாய் மேடு: பள்ளமான பகுதியிலிருந்து மேடு வரை உள் செவ்வாய், நடு செவ்வாய், வெளி செவ்வாய் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
    4.குரு மேடு: ஆள்காட்டி விரலுக்குக் கீழே உள்ள சிறிய மேடு.
  4. சனி மேடு: நடுவிரலுக்குக் கீழே உள்ள பகுதி.
  5. சூரிய மேடு: மோதிர விரலுக்குக் கீழே உள்ள பகுதி.
  6. புத மேடு: சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதி.

கோள்களின் இயக்கம்: கேலக்ஸியில் உள்ள பல கோள்களில் 2 கோள்கள் நில கிரகங்களாக வைக்கப்பட்டு, ஏழு இயங்கக்கூடிய கோள்கள் மூலம் உடல் இயக்கம் மற்றும் ஏழு ஆதாரங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்து முன்னோர்கள் உள்ளங்கையில் நிரூபித்துள்ளனர்.

உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் கோள்கள்! விரல்களில் அடங்கிய பிரபஞ்ச ரகசியம்! Mudra Secrets

உள்ளங்கைகளுக்குள் அடங்கியிருக்கும் இரகசியத்தில் பல விசயங்களை நம் முன்னோர்கள் வெளிப்படித்தினார்கள். அப்படி நமது கைளுக்குள்ளேயும் விரல்களிலும் விளையாடும் 7 ஆதாரங்களுக்கான 7 கோள்கள் பற்றிய இருப்பிடத்தை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முன்னோர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாக இருந்துள்ளார்கள்.

கடும் தவம் செய்து தன்னை உணர்ந்து பிரபஞ்ச இரகசியத்தில் தன்னுள் இயங்கும் பிரபஞ்ச இரகசியத்தை உடலுக்குள் கண்டுணர்ந்து வெளிப்படித்தினார்கள். அப்படி நமக்காக அவர்கள் கொடுத்து சென்ற சக்தி வாய்ந்த விசயங்கள் நிறைய நிறைய வழிந்து ஓடும் உணர்வு உடைய உடம்பினை இறைவன் கொடுத்துள்ளார் என்று சித்தர்கள் ஞானிகள் யோகிகள் ரிஷிகள் இன்னும் நமக்குத் கேள்விப்படாத பல அற்புதமான தெய்வீக வடிவங்கள் நமக்கு கொடுத்து சென்ற பொக்கிஷம் தான் ஆன்மீகம்.

அப்படிப்பட்ட ஆன்மீக வெளிப்பாட்டில் நமது உள்ளங்கையில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன்(குரு) வெள்ளி(சுக்கிரன்) சனி இவைகளை சக்திகளை நமது உள்ளங்கை மூலம் கிரககிக்க முடியும். அந்த அற்புதமான சக்தியை இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணையும் பஞ்சபூதங்கள்

பஞ்சபூதங்களும் விரல்களும்: நமது உடலில் உள்ள பஞ்சபூத சக்திகள் ஒவ்வொரு விரலுடனும் இணைந்து செயல்படுகின்றன. விரல்களை இணைக்கும் போது அந்தந்த பூதங்களின் தன்மை வேலை செய்யத் தொடங்குகிறது.

ஒவ்வொரு விரலுக்கும்ரிய பூதங்கள்:

  1. கட்டை விரல்: நெருப்பு பூதம்
  2. ஆள்காட்டி விரல்: காற்று பூதம்
  3. நடுவிரல்: ஆகாய பூதம்
  4. மோதிர விரல்: நில பூதம்
  5. சுண்டு விரல்: நீர் பூதம்

நன்மைகள்: முன்னோர்கள் இந்த பூதங்களின் தன்மையை விரல்களுக்குள்ளேயே கண்டறிந்து, அவற்றை முறைப்படுத்துவதன் மூலம் உடலின் ஆரோக்கிய தன்மையை மேம்படுத்தும் முத்திரை வழிமுறைகளைத் தந்துள்ளனர். பூதங்களின் இணைவினால் உடலில் தேக ஆரோக்கியம் வேலை செய்யத் தொடங்குகிறது.

தொடர்புக்கு: முத்திரை பயிற்சி பற்றிய ஆன்லைன் வகுப்புகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

நம் கைவிரல்களும் 5 சக்கரங்களும்: முத்திரை பயிற்சியின் ரகசியங்கள் | Mudra and Chakras in Tamil

ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras

வணக்கம். நம்ம முத்திரை சேனலில், முத்திரைகள் பிடிப்பதன் மூலமாகக் கிடைக்கும் நன்மைகளுக்கும் நமது விரல்கள் எப்படி உபயோகப்படுகின்றன என்பதையும் பார்க்க இருக்கிறோம். கழுத்திலிருந்து ஆசனவாய் வரை இருக்கக்கூடிய 5 சக்கரங்கள் நம்முடைய புற வாழ்க்கைக்குத் தேவையான பிரதான சக்கரங்களாகும். தலைக்கு மேல் இருக்கக்கூடிய இரண்டு சக்கரங்கள் (அக்ய மற்றும் சச) ஞான மார்க்கத்திற்கானது.

நமது முன்னோர்கள் கைவிரல்களுடன் சக்கரங்களை எப்படிக் தொடர்புபடுத்திச் சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?

  • கட்டை விரல்: மணிப்பூரக சக்கரம்
  • ஆள்காட்டி விரல்: அனாகத சக்கரம்
  • நடுவிரல்: விசுத்தி சக்கரம்
  • மோதிர விரல்: மூலாதார சக்கரம்
  • சுண்டு விரல்: சுவாதிஷ்டான சக்கரம்

இந்த மாதிரி விரல்களில் சக்தி நிலைப்பாடு இயங்குவதனால்தான், நாம் முத்திரை பிடிக்கும் போது அந்த சக்கரங்களில் சக்தி நிலைப்பாடு அதிகமாகிறது. அந்தக் காரணத்தினாலேயே நாம் தியானம் செய்யும் போது மறக்காமல் முத்திரைகளைப் பிடித்துக்கொண்டு தியானம் செய்கிறோம்.

இந்த ஐந்து விரல்களுக்குரிய ஐந்து விதமான சக்கரங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டோம். அடுத்த வீடியோவில் இன்னும் சில நல்ல தகவல்களுடன் சந்திப்போம்.

இந்த வீடியோ பார்த்த அனைவருக்கும் நன்றி. சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, கமெண்ட்ஸ் பண்ணுங்க.

குருவே நம, தந்தையே நம. நாம் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

https://youtu.be/KoRfHEHI5h8

© 2020 Spirituality